இயற்கை வர்ணனையுடன்.., காதல் மிளிர மெய்சிர்லிக்க வைக்கும் சாகுந்தலம்.., ட்ரைலர் ரிலீஸ்!!

0
இயற்கை வர்ணனையுடன்.., காதல் மிளிர மெய்சிர்லிக்க வைக்கும் சாகுந்தலம்.., ட்ரைலர் ரிலீஸ்!!
இயற்கை வர்ணனையுடன்.., காதல் மிளிர மெய்சிர்லிக்க வைக்கும் சாகுந்தலம்.., ட்ரைலர் ரிலீஸ்!!

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடித்த யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட இப்படம் 70 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து சாகுந்தலம், குஷி மற்றும் ஆர்தையா படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்படுகிறது. தற்போது தில் ராஜு தயாரிப்பில் சாகுந்தலம் படம் படு பிரமாண்டமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் முக்கிய நபர்.., இனிமேலாவது ஆட்டம் சூடுபிடிக்குமா??

இந்நிலையில் இப்படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகை சமந்தா நடிப்பில் உருவான வரலாற்று காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். காதலின் உச்சத்தில் இருக்கும் இந்த ட்ரைலர் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here