சம்முவின் “சாகுந்தலம்” படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

0
சம்முவின்
சம்முவின் "சாகுந்தலம்" படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், புதிதாக ஒரு அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சாகுந்தலம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் டாப் லிஸ்டில் முதலாவதாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் பான் இந்திய படமாக வெளிவந்த யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி வாரி குவித்தது. தற்போது சமந்தா நடிப்பில் வரலாற்று காதல் ஓவியமாக சாகுந்தலம் படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் ரிலீசாகி அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை அடித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமின்றி இதற்கு முன்னர் மல்லிகை மல்லிகை என்ற செகண்ட் சாங் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானது. இப்படி ஒவ்வொன்றிலும் ஹைப்பை எகிறவிடும் இந்த காதல் ஓவியம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ச்சீ.., அப்படி அசிங்கபட்டும் சொரணை இல்ல.., எப்படி தான் இருக்காங்களோ.., அந்த விஷயத்திற்கு கொந்தளிக்கும் பிரகாஷ் ராஜ்!!

அதாவது நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here