எண்ணத்துல தான் நம்மளோட Strength இருக்கு…, ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன சம்மு!!

0
எண்ணத்துல தான் நம்மளோட Strength இருக்கு..., ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன சம்மு!!
எண்ணத்துல தான் நம்மளோட Strength இருக்கு..., ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன சம்மு!!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை சமந்தா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அதுமட்டுமின்றி சிறந்த நடிகைகளில் முன்னணியில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படம் பான் இந்திய படமாக வெளியாகி, வசூலை வாரி வாரி குவித்தது. தற்போது வரலாற்று காதல் ஓவியமாக சாகுந்தலம் படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நேரத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது திரும்பவும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் சினிமாவில் பரபரப்பாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் புதிதாக ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“சொன்னத செஞ்சிட்டேன்” கேப்டன் மிட்செல் பெருமிதம்.., சூர்யகுமாரை திணறடித்து நியூசிலாந்து அணி வெற்றி!!!

அதாவது நடிகை சமந்தா தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக கடினமான சமயத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு எனக்கு ஊக்குவித்த பயிற்சியாளருக்கு என்னுடைய நன்றிகள். மேலும் அதிகமாக டயட்டில் இருந்து வருகிறேன். அதுமட்டுமின்றி சாப்பிடுவதால் மட்டும் நமக்கு வலிமை வந்திராது, நாம் யோசிக்கும் எண்ணத்தில் தான் வலிமை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here