சமந்தாவோட விவாகரத்துக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா?? இதெல்லாம் ரொம்ப ஓவர் தான்!!

0

பிரபல நடிகையான சமந்தா இப்பொழுது திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் தற்போது நாளுக்கு அவருக்கு மவுசு அதிகரித்து வருகிறார். சமந்தா என்றாலே பிடிக்காத ஆளே இருக்காது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க புஷ்பா படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட்டே எகிறிவிட்டது. அதன் பிறகு தான் சமந்தாவிற்கு விவாகரத்தும் ஆனது. இந்நிலையில் இந்த ஒரு சோகமாக நிகழ்வுக்கு பிறகு சமந்தா வாழ்க்கையில் பல்ப் எரிந்து விட்டது.

வெறும் உள்ளாடையுடன் தலைகீழாக போஸ்.. கண்டதை காட்டி இளசுகளை நோக வைத்த சமந்தா!

அதாங்க.., முன்னாடி விட சமந்தா ஓட சம்பளமே வேற லெவல்ல மாறிடுச்சு. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அவர் இப்பொழுது ரூ.5 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் தத்தளித்து தான் போயுள்ளனர்.

இப்பொழுதெல்லாம் சம்முகாக படம் பார்க்க வருபவர்கள் தான் அதிகம். அப்படி இருக்க தயாரிப்பாளர்கள் இதை ஒத்து கொண்டு தானே ஆக வேண்டும். ஆக மொத்தம் சமந்தா காட்டில் மழை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here