இதுல கூடவா வித்தியாசமா பண்ணுவீங்க சம்மு – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
விவாகரத்திற்கு பிறகு அந்த இடத்திற்கு சென்ற சமந்தா - பக்கத்துல இருக்க பிகர் சூப்பர்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வித்தியாசமான யோகாசன போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சமந்தா

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுக்களுக்கு முன்பாக அறிமுகமாகி இன்று வரை தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தினை வைத்து கொண்டவர் தான், நடிகை சமந்தா. இவர் தமிழில் முதன் முதலாக “மாஸ்கோவின் காவேரி” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில், அதுவும் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து விட்டார்.

‘கொரோனா பரவலை தடுக்க கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்’ – மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய தமிழக அரசு!!

சமந்தா எப்போதுமே தனக்கு என்ற பாணியினை விரும்புபவர் என்று கூட கூறலாம். திருமணத்திற்கு பின்பு பல நடிகைகள் சினிமா துறையில் இருந்து காணாமல் போய் விடுவர். ஆனால், சமந்தா இன்று வரை புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு கடுமையான போட்டியாக இருந்து வருகிறார்.

அதே போல் இன்று வரை தனது உடல் நலனில் அக்கறை கொண்டு இருக்கிறார். யோகாசனம், தியானம், ஜிம் செல்வது போன்ற விஷயங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். இதுவே தனது அழகின் ரகசியம் என்று அவர் பல முறை கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரை போல வித்தியாசமாக போஸ் கொடுக்க யாராலும் முடியாது என்று தான் கூற வேண்டும். இப்படியாக இருக்க, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தலைகீழாக நிற்கும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here