தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இவர் நடிப்பில் இருந்து விலகி தற்போது உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதாவது தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது வெளிநாடுகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிலையில், அதிக கவர்ச்சிகளை காட்டி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவரின் ரீசன்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சமந்தாவா இது இப்படி ஒரு கிளாமர் லுக்கில். என கேட்டு பலரும் ஷாக்காகி உள்ளனர்.