என்ன இப்படி டிரஸ் மாத்துறீங்க – கலர்கலர் உடையில் கலக்கும் சமந்தா!!

0

தமிழ் ரசிகர்களின் மனதினை கொள்ளை கொண்ட நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல நாட்களுக்கு பிறகு ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். வித விதமாக உடை அணிந்து அந்த வீடியோவில் சமந்தா வேராவ் லெவல் அழகியாக உள்ளார்.

சமந்தா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உடலிட்ட அனைத்து திரைதுறைகளிலும் தனக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தினை பிடித்திருப்பவர் தான், நடிகை சமந்தா. இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பல போராட்டங்களுக்கு பிறகு சினிமா துறையில் அறிமுகமாகியுள்ளார். இவரது பூர்விகம் கேரளாவாக இருந்தாலும், இவர் தனது சிறு வயது முதல் சென்னையில் வளர்ந்ததால் இவர் தன்னை தமிழ் பெண் என்று தான் கூறுவார்.

தயவுசெய்து கொஞ்சம் சிரிங்க பாஸ் – இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்!!

இவர் சினிமாத்துறையில் அறிமுகமானாலும் நன்றாக படிக்க கூடிய மாணவியாம். ஒரு நேரலையில் இவர் தான் சினிமாத்துறையில் அறிமுகமாகாமல் இருந்திருந்தால் ஒரு மருத்துவராக மாறி இருப்பேன் என்று கூறியுள்ளார்.

அதே போல் இவரது உண்மையான பெயர் யசோதாவாம். நடிப்பு துறையில் அறிமுகமானதால் இவர் தனது பெயரினை சமந்தா என்று பெயரை மாற்றி கொண்டார். இவர் தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் வரவேற்பினை அளித்த துறை என்றால் அது தெலுங்கு சினிமா தான்.

அதில் தான் இவர் “விண்ணை தாண்டி வருவாயோ” திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தார். அந்த திரைப்படம் டாப் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து நடிகர் நாக சைதன்யாவும் இருவரும் காதலித்தனர். இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் விதவிதமாக உடை அணிவது போல் ரீலிஸ் செய்துள்ளார். அந்த வீடியோவில் சமந்தா ஒவ்வொரு கோணத்திலும் அழகாக உள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here