சம்மு சொன்ன ஆச்சரியத்துக்குரிய விஷயம்.., வயசு 35 தான் ஆகுது.., அதுக்குள்ள இப்படியா?? ‘

0
சம்மு சொன்ன ஆச்சரியத்துக்குரிய விஷயம்.., வயசு 35 தான் ஆகுது.., அதுக்குள்ள இப்படியா?? '
சம்மு சொன்ன ஆச்சரியத்துக்குரிய விஷயம்.., வயசு 35 தான் ஆகுது.., அதுக்குள்ள இப்படியா?? '

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் கடைசியாக நடித்த யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் பொருளாதார ரீதியாக படக்குழுவினர் எதிர்பார்க்காத அளவுக்கு வசூலை வாரி குவித்தது. தற்போது காதல் ஓவியமான சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்துள்ளார். ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகை சமந்தா புதிதாக ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை சமந்தா வீட்டின் பூஜை ரூமில் இறைவனை வணங்கும் விதமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாகுபலி பிரபாஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு.., வெளிநாட்டில் சிகிச்சை பெரும் பரிதாபம்!!

அதற்கு கேப்ஷனாக, சில நேரங்களில் மனிதாபிமானமற்ற பலம் நமக்கு தேவை படாது. நம்பிக்கை தான் எல்லாமே. நம்பிக்கை தான் நமக்கு நண்பராகவும், ஆசிரியராகவும் இருந்து பல விஷயங்களை கற்று கொடுக்கும். அதுமட்டுமின்றி, நம்பிக்கை தான் ஒருவரை நல்ல மனிதராகவும், மனிதாபிமானமற்றவராக மாற்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here