நோயாவது மண்ணாவது., புதுப்பொலிவுடன் மீண்டு வந்த சமந்தா – அவரே போட்ட முக்கிய பதிவு!!

0
நோயாவது மண்ணாவது., புதுப்பொலிவுடன் மீண்டு வந்த சமந்தா - அவரே போட்ட முக்கிய பதிவு!!
நோயாவது மண்ணாவது., புதுப்பொலிவுடன் மீண்டு வந்த சமந்தா - அவரே போட்ட முக்கிய பதிவு!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான சமந்தா, தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய பதிவு:

தென்னிந்திய சினிமா நடிகைகளில், அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் சமந்தா இடம் பிடித்துள்ளார். தற்போது சாகுந்தலம், குட் லக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் சாகுந்தலம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே சமந்தாவுக்கு திடீரென, மயோசிடஸ் என்ற வினோத நோய் ஏற்பட்டது. இதற்காக, அவர் எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் இன்னும் நோய் தீர்ந்த பாடில்லை. இருந்தாலும், படத்தின் பணிகளில் சமந்தா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

விஜய்க்கு போட்டியாக தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்., தேதியுடன் அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இந்த நிலையில் படம் சார்ந்த பணிகளில் பிஸியாகி உள்ள அவர், என் வாழ்க்கையில் நான் இழந்த அனைத்தையும் என் கலை மூலம் மீட்டுக் கொண்டு வந்து விடுவேன். அதை வைத்து, முழுவதும் குணமடைந்து வீட்டுக்கு திரும்புவேன் என தன்னம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here