ஆத்தாடி.., நம்ம சம்முவா இது.., போட்டோவை பார்த்து ஹார்ட் பீட்டை எகிறவிடும் இணையவாசிகள்!!!

0
ஆத்தாடி.., நம்ம சம்முவா இது.., போட்டோவை பார்த்து ஹார்ட் பீட்டை எகிறவிடும் இணையவாசிகள்!!!
ஆத்தாடி.., நம்ம சம்முவா இது.., போட்டோவை பார்த்து ஹார்ட் பீட்டை எகிறவிடும் இணையவாசிகள்!!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். தமிழில் ”பானா காத்தாடி” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு அடுத்தடுத்த படங்கள் வெற்றி படங்களாக அமைய புகழின் உச்சிக்கு சென்றார். இப்படி ரசிகர்களின் ஆதரவு பெற்ற சமந்தா தற்போது மிக பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ”சாகுந்தலம்” படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ”குஷி” என்ற நகைச்சுவை கலந்த காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஐயோ, என்ன மன்னிச்சுடுப்பா., கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தும் பார்வதி.., ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!

இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கும் இவர் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கூட தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஒயிட் கலர் ஷார்ட் டாப்ஸில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here