ஜிலு ஜிலுன்னு இருக்க மேனியை கியூட்டா காட்டி போஸ் கொடுக்கும் சமந்தா., அதை வர்ணித்து பார்க்கும் ரசிகர்கள்!!

0

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ”குஷி” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதுபோக இவர் ‘சிட்டாடல்’ வெப் சீரிஸின் ஹிந்தி பதிப்பிலும் நடித்து முடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில், தான் சிகிச்சைக்காக சினிமாவை விட்டு 1 வருடம் ஓய்வு எடுப்பதாக அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் இவர் கடற்கரையில் நின்றபடி கூலாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here