சத்தம் இல்லாமல் சக நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா – நெகிழ்ந்து போன திரையுலகம்!!

0
தாய்மை உணர்வு பொங்க குழந்தையை தாலாட்டும் சமந்தா., வைரலாகும் அழகிய புகைப்படம்!!

டோலிவுட்டில் டாப் நடிகையாக உலா வருபவர் சமந்தா. இவர் சென்னை பெண்ணாக இருந்தாலும் தற்போது பாலிவுட் வரை தன் சினிமா பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார். தற்போது இவரை பற்றிய பேச்சுக்கள் தான் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது.

முண்டா பனியனில் முரட்டு போஸ்.. கிளாமரில் தத்தளிக்கும் நடிகை ஆத்மிகா!!

அந்த வகையில் சமந்தா சக நடிகையின் உயிரையே காப்பாற்றியுள்ளார். அதாவது தெலுங்கு நடிகையான தேஜஸ்வி மாதிவாடா சமீபத்தில் அளித்த பேட்டியில் இது பற்றி பேசியுள்ளார். தான் சிறுவயதில் இருந்தே ஏழை குடும்பத்தில் பிறந்து பல கஷ்டத்தை அனுபவித்ததாகவும், என்ன தான் சினிமாவில் நடித்தாலும் தன்னுடைய கஷ்டங்கள் மட்டும் தீரவில்லை என தேஜஸ்வி கூறியுள்ளார்.

சத்தம் இல்லாமல் சக நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா - நெகிழ்ந்து போன திரையுலகம்!!
சத்தம் இல்லாமல் சக நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா – நெகிழ்ந்து போன திரையுலகம்!!

மேலும் டிபி நோய்க்கு ஆளான தன்னை அறுவை சிகிச்சைக்கு தானாகவே முன்வந்து பணம் அளித்து காப்பாற்றியதே சமந்தா தான் என்று கூறியுள்ளார். என்ன தான் பல சர்ச்சைகளுக்கு ஆளானாலும் பிறருக்கு உதவி செய்யும் நல்ல விஷயத்தை சமந்தாவிடம் இருந்து பிறர் கற்றுக்கொள்ள வேண்டியவைகளில் ஒன்று.

சத்தம் இல்லாமல் சக நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா - நெகிழ்ந்து போன திரையுலகம்!!
சத்தம் இல்லாமல் சக நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா – நெகிழ்ந்து போன திரையுலகம்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here