இப்போ தான் Divorce ஆச்சு.., அப்பறம் தோல் நோய்.., இதுல இப்படி ஒரு நிலைமையில சிக்கிடீங்களே சம்மு!!

0
இப்போ தான் Divorce ஆச்சு.., அப்பறம் தோல் நோய்.., இதுல இப்படி ஒரு நிலைமையில சிக்கிடீங்களே சம்மு!!
இப்போ தான் Divorce ஆச்சு.., அப்பறம் தோல் நோய்.., இதுல இப்படி ஒரு நிலைமையில சிக்கிடீங்களே சம்மு!!

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவர் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

நடிகை சமந்தா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை வைத்திருப்பவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 30 கோடிக்கு மேல் வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சமந்தா உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பேசப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

வடிவேலுக்கு டஃப் கொடுக்க மீண்டும் ரீஎன்ட்ரியாகும் அந்த காமெடி நடிகர்.., அப்ப ஒரு சம்பவம் இருக்கு!!

அதாவது நடிகை சமந்தா தனது வீட்டில் நடக்க முடியாத சூழ்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவரால் கொஞ்சம் நேரம் நிற்க முடியாத அளவிற்கு நடிகை சமந்தா உடல் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் விரைவில் சமந்தா குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here