புது சாதனை படைத்த சமந்தா., தன்னம்பிக்கை நாயகிக்கு இணையத்தில் குவியும் வாழ்த்து!!

0
புது சாதனை படைத்த சமந்தா., தன்னம்பிக்கை நாயகிக்கு இணையத்தில் குவியும் வாழ்த்து!!
புது சாதனை படைத்த சமந்தா., தன்னம்பிக்கை நாயகிக்கு இணையத்தில் குவியும் வாழ்த்து!!

இந்திய திரையுலகின் ரசிகர்கள் மத்தியில் முக்கிய நாயகியாக உருவெடுத்து புகழின் உச்சியில் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சமந்தா ரூத் பிரபு. என்னதான் தான் இவர் தெலுங்கு திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும் கோலிவுட் திரையில் இவருக்கென தனி இடத்தை பெற்று முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் lead காட்டி வரும் இவர் கடந்த வருடம் இவரது திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள், மற்றும் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் என சந்தித்து வந்த நிலையில் தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இந்நிலையில் இவர் ”சாகுந்தலம்” என்ற வரலாற்று சிறப்பை எடுத்துக் கூறும் படத்தின் பிரம்மாண்ட திரை வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

பீஸ்ட் க்கு பிறகு நெல்சனுக்கு கிடைச்ச முதல் சர்ப்ரைஸ்.., அதுவும் அந்த நடிகரிடம் இருந்தா?.., சூப்பர்ல!!

இந்நிலையில் நடிகை சமந்தா குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் என்ன தான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதனாலயே இவரது இன்ஸ்டா பக்கத்தை 25M ரசிகர்கள் பாலோவ் செய்கின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாவில் 25M ரசிகர்களை கொண்டவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here