விவகாரத்திற்கு பிறகு டேட்டிங்கா.., சம்முவே வெளியிட்ட அதிரடி பதிவு.., வாயடைச்சு போன ரசிகர்கள்!!

0
விவகாரத்திற்கு பிறகு டேட்டிங்கா.., சம்முவே வெளியிட்ட அதிரடி பதிவு.., வாயடைச்சு போன ரசிகர்கள்!!
விவகாரத்திற்கு பிறகு டேட்டிங்கா.., சம்முவே வெளியிட்ட அதிரடி பதிவு.., வாயடைச்சு போன ரசிகர்கள்!!

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் படம் வெளியாக இருக்கும் நிலையில் அவரின் டிவிட்டர் பக்கத்தில் ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு ரசிகர்கள் ரசிக்கும் படியான ஒரு பதிலை அளித்துள்ளார்.

நடிகை சமந்தா:

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் நடிப்பில் ரெடியான சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் டிரைலர் வெளியாகி அதிக அளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி ஒரு பக்கம் இருக்க சம்முவின் விவாகரத்து குறித்து தற்போது வரை ரசிகர்கள் வேதனை அடைந்து வருகிறார்கள். மேலும் எப்போது நாக சைதன்யாவுடன் சேர போகிறார் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்க ட்விட்டர் பக்கத்தில் சமந்தாவிடம் ரசிகை ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக அமைந்து வருகிறது.

என்னை அரசியலுக்கு வர வச்சுராதீங்க , அப்புறம் தாங்க மாட்டிங்க – முதல்வருக்கு டேக் செய்து ட்வீட் போட்ட பாலாஜி முருகதாஸ்!!

அதாவது நடிகை சமந்தாவிடம் நீங்க யாரு கூடயாச்சும் டேட்டிங் போகலாம்ல என்று ரசிகை ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நம்ம சமந்தா, உங்களை விட யாரு என்மேல் அன்பு காட்ட போகிறார்கள் என்று Replay செய்துள்ளார். சம்முவின் இந்த Replayவை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here