தடபுடலாய் தயாரான சமந்தாவின் 2வது திருமணம்., யார் மாப்பிள்ளை தெரியுமா??

0
தடபுடலாய் தயாரான சமந்தாவின் 2வது திருமணம்., யார் மாப்பிள்ளை தெரியுமா??
தடபுடலாய் தயாரான சமந்தாவின் 2வது திருமணம்., யார் மாப்பிள்ளை தெரியுமா??

இந்திய சினிமா துறையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. மேலும் இவர் நடித்து அண்மையில் திரைக்கு வந்த சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் படுதோல்வி அடைந்துள்ளது. இதுபோக நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருக்கும் குஷி என்ற படத்தில் இவர் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி அடுத்தடுத்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் குறித்து தற்போது ஒரு செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 2021 ஆம் ஆண்டு அந்த திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்று கொண்டார். இதை தொடர்ந்து தனது கெரியரில் ஆர்வம் காட்டி வரும் இவர் தற்போது தனது 2வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்ற செய்தி பரவி வருகிறது.

உலக தடகள போட்டி.., இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரமங்கை.., வெண்கலம் வென்று அசத்தல்!!!

அதிலும் RRR பட தயாரிப்பாளர் மகன் கல்யாணுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக ஒரு invitation இணையத்தில் பரவி வந்தது. இதன் பிறகு தான் இந்த தகவல் வெறும் வதந்தியென தற்போது தெரியவந்துள்ளது. மேலும் நடிகர் கல்யாண், இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகும் ஆதிரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து திரையுலகிற்கு என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here