சேலையை வாரி கட்டி தர லோக்கலாக நடனமாடிய நடிகை சாக்ஷி அகர்வால் – இன்ஸ்டாவில் படு ட்ரெண்டிங்!

0
சேலையை வாரி கட்டி தர லோக்கலாக நடனமாடிய நடிகை சாக்ஷி அகர்வால் - இன்ஸ்டாவில் படு ட்ரெண்டிங்!

பட வாய்ப்புகள் கிடைக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு சில வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார் சாக்ஷி அகர்வால்.

மேலும் இவர் வெளியிட்ட கிளாமர் போட்டோக்களால் இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முழுக்க பிரபலம் அடைந்தார். அதனால் இவருக்கு அரண்மனை 3, 4சாரி ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தற்போது பிரபுதேவாவின் பகிரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் பிரபல ட்ரெண்டிங் தெலுங்கு பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here