
கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையில் தனது கெரியரை தொடங்கிய இவர் ஆரம்பத்தில் படங்களில் தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களை ஏற்று நடித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த ஷோவில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். இதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் விதவிதமாக கிளாமர் உடைகளை அணிந்து கவர்ச்சி விருந்து வைக்க தொடங்கினார். மேலும் இதன் பின்னரே இவருக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது இதுவரை துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு படங்களில் முக்கிய நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி தன் கெரியரில் ஏறுமுகம் காட்டி வரும் இவர் தற்போது தனது நியூ போட்டோ ஷூட் பிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் புடவை அணிந்திருக்கும் இவர் தனது பின்னழகை ஜூம் பண்ணி காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.