ஐயோ., ஷைனிங் மேனி தாறுமாறா இருக்கு., அதை தாராளமா காட்டி கிறுகிறுக்க வைக்கிறீங்களே சாக்ஷி!!

0
ஐயோ., ஷைனிங் மேனி தாறுமாறா இருக்கு., அதை தாராளமா காட்டி கிறுகிறுக்க வைக்கிறீங்களே சாக்ஷி!!
ஐயோ., ஷைனிங் மேனி தாறுமாறா இருக்கு., அதை தாராளமா காட்டி கிறுகிறுக்க வைக்கிறீங்களே சாக்ஷி!!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் சோசியல் மீடியாவில் தனது கிளாமர் பிக்குகளை ஷேர் செய்து வந்துள்ளார். இதன் பிறகு தான் இவருக்கு கோலிவுட் திரையில் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து தான் இவர் யோகன், காலா, விசுவாசம் போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது இவர் ‘அரண்மனை 3’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமையாகி பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது கிளாமர் கைவரிசையை காட்டியவாறு தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணம்.. ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் ..,அரசாணை வெளியீடு!!

அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ போட்டோ ஷூட் க்ளிக்குகள் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் green கலர் புடவை அணிந்த இவர் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here