அதிகாலையில் கடற்கரையில் உடற்பெயர்ச்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் – கிரங்கிய ரசிகர்கள்!!

0
அதிகாலையில் கடற்கரையில் உடற்பெயர்ச்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் - கிரங்கிய ரசிகர்கள்!!
அதிகாலையில் கடற்கரையில் உடற்பெயர்ச்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் - கிரங்கிய ரசிகர்கள்!!

பிக் பாஸ் சீசன் 3யின் மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தன் ரசிகர்ககளுக்காக தன் ஒர்க்அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலையில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரச்சிதா மகாலட்சுமி.. தொடை அழகால் மயக்கிய ரசிகர்கள்!!

சாக்ஷி அகர்வால்:

சாக்ஷி அகர்வால் தமிழ், தெலுங்கு, ,மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரது புகழ் மக்களின் மத்தியில் அதிகமாக பரவியது. சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்ட படி இருப்பார்.

அதிகாலையில் கடற்கரையில் உடற்பெயர்ச்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் - கிரங்கிய ரசிகர்கள்!!
அதிகாலையில் கடற்கரையில் உடற்பெயர்ச்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் – கிரங்கிய ரசிகர்கள்!!

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தினமும் ஷேர் செய்யும் பதிவை பார்க்க மில்லியன் கணக்கில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது கடற்கரையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here