விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடரை விட்டு விலகிய நடிகை ரோஷினி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
ரோஷ்னி ஹரிப்ரியன்:
விஜய் டிவியில் பரபரப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரின் வெற்றிக்கு முழு காரணம் நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன்.ஆ னால் ரோஷ்னி தமிழ் சினிமாவில் கிடைத்த பட வாய்ப்பின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். நடிகை ரோஷினிக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக வினுஷா தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ரோஷ்னி இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார். அதை போலவே தற்போதும் ஒரு போட்டோ ஷூட் செய்து அதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்