என்னது., ரோஜாவின் மகளுக்கு இப்படி ஒரு கஷ்டமா? வீடியோ போட்டு என்ன சொல்லிருக்காங்கன்னு நீங்களே பாருங்க!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் ரோஜா. ஏகப்பட்ட மொழிகளில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த இவர் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளை உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா செல்வமணி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதிலும் இவர் குறித்த அப்டேட்களை தெரிந்து கொள்வதற்காகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாவில் இவரை பாலோவ் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது இவர் தான் 20 வயதை அடைந்து விட்டதை நினைத்து கவலைப் படுகிறேன் என கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்களுக்கு அந்த இடத்துல பிரச்சனை இருக்கு.., அன்றே வார்னிங் கொடுத்த ஜோதிடர்.., அசால்ட்டாக விட்ட மாரிமுத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here