இட்லி போல் குண்டாக மாறிய நடிகை ரித்திகா.. வைரலாகும் கொழுக் மொழுக் போட்டோஸ்!!!

0

ஓ மை கடவுளே பட நாயகி ரித்திகா, பாக்ஸர் என்பதால் எப்போதும் தன் உடலை பிட் ஆக வைத்திருப்பவர். ஆனால் தற்போது அதற்கெல்லாம் மாறாக சேலையில் படு குண்டாக கொழுக் மொழுக் என்று இவர் இருக்கும் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரித்திகா சிங்க், பாக்ஸிங் வீராங்கனையான இவர் தமிழில் இறுதிச்சுற்று படத்தின் மூலமாக அறிமுகமானார். தமிழ் சுத்தமாக தெரியாவிட்டாலும் தன் முதல் படத்திலேயே ‘யாருப்பா இந்த பொண்ணு’ என தன் நடிப்பால் ஆச்சிரியப்பட வைத்தார். அதன் பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்தார். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அந்த படங்கள் ஓடவில்லை.

 

அதை தொடர்ந்து, அசோக் செல்வனுடன் இவர் நடித்த ஓ மை கடவுளே என்ற படம் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்துடன் கலர்புல்லாக அமைந்ததால் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர ஆரம்பித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை ரித்திகா, தற்போது புடவையில் கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here