ஐயோ ஐயோ ஐயோ.., இப்படி கொழுகொழுனு இருக்கே அந்த கன்னம்.., இம்சையை கூட்டும் ரேஷ்மா!!

0
ஐயோ ஐயோ ஐயோ.., இப்படி கொழுகொழுனு இருக்கே அந்த கன்னம்.., இம்சையை கூட்டும் ரேஷ்மா!!
ஐயோ ஐயோ ஐயோ.., இப்படி கொழுகொழுனு இருக்கே அந்த கன்னம்.., இம்சையை கூட்டும் ரேஷ்மா!!

கோலிவுட்டில் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் சன் தொலைக்காட்சியின் நெடுந்தொடர்களில் நடித்து வந்த நிலையில் ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் புஷ்பாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து ”ராதிகா” என்ற பெயரில் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பெற்றார். இதில் இவரது சிறப்பான நடிப்பால் தற்போது ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் தரமான வில்லி ரோலில் கலக்கி வருகிறார். இந்த சீரியலில் இவரது மருமகள் சீதாவிடம் அழகு இல்லை என்பதால் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து அவருக்கு எதிராக சதிவேலைகளை செய்து வருகிறார்.

ஈகோவை கூட விட்டுடுங்க.., ஆனா சுயமரியாதையை எப்பவும் விடக்கூடாது.., பெண்களுக்கு நடிகை குஷ்பு அறிவுரை!!

இப்படி சீரியலில் தீவிரமாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்துவதில் குறை வைப்பது இல்லை. அந்த வகையில் தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்த சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் அவரின் கன்னம் தேஜஸாக இருப்பதை பார்த்த இளசுகள் மனதை தொலைத்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here