
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் மனைவி ராதிகாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. என்ன தான் இவர் பல வருடங்களாக சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்தாலும் விஜய் டிவியில் இவர் கொடுத்த மாஸான என்ட்ரி தான் இவர் சினிமா வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தது என்று சொல்ல வேண்டும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் ராதிகாவாக நடிக்கும் இவருக்கு தற்போது ஜீ தமிழில் சீதாராமன் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் அதில் வீட்டுக்கு வந்த மருமகளை தனது ஆணவ திமிரால் அடக்கி வைக்கிறார் ரேஷ்மா. இப்படி இந்த சீரியலில் இவரது நடிப்பை பார்க்க இல்லதரசிகளின் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இம்புட்டு அழகை எங்கம்மா வச்சிருந்த அனுபமா., சொக்கும் அழகில் சிக்கித் தவிக்கும் இளசுகள்!!
இப்படி அடுத்தடுத்து பிஸியான ஷூட்டிங்கில் கமிட்டாகி வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்கு போட்டோ ஷூட்களை ஷேர் செய்வதை மறப்பதில்லை. அந்த வகையில் தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடையில் இவரது செல்லம் கொஞ்சம் அழகை காட்டி ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.