தினுசு தினுசா போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா.., பல்சை எகிற விடும் கிளிக்ஸ் இதோ!!

0
தினுசு தினுசா போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா.., பல்சை எகிற விடும் கிளிக்ஸ் இதோ!!
தினுசு தினுசா போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா.., பல்சை எகிற விடும் கிளிக்ஸ் இதோ!!

தமிழ் சினிமாவில் ”வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் தான் ரேஷ்மா பசுபலேட்டி. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபியின் மனைவியாக நடித்து வருகிறார். இதுபோக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்ப இருக்கும் புது சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.

AK 62 ல திரிஷா, நயன் ரெண்டு பேரும் வேணாம்., இந்த நடிகையை போடுங்க!ஸ்ட்ரிக்டாக சொல்லிய அஜித்!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பக்கா கிளாமர் உடையில் சும்மா தாறுமாறாக கவர்ச்சி காட்டி இளசுகளை வசியம் செய்து வருகிறார். இவரின் போஸ்டை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்க லைக் மழையில் இவரை நனைய வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here