இந்த வயசுலயும் இப்படி ஒரு ஜொலிப்பா.., சேலையில் கிளாமரை தெறிக்கவிடும் ரேஷ்மா.., அழகை கண்டு மயங்கிய இளசுகள்!!

0

வெள்ளி திரையில் ”வேலைனு வந்துடா வெள்ளைக்காரன்” திரைப்படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டு மேலும் மக்கள் கவனத்தை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார். அதுபோக ஜீ தமிழில் ஒளிபரப்ப இருக்கும் புது சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.

வாவ்., நம்ம ஆலியா மானசாவா இது? இதுவரை இல்லாத ட்ரெண்டிங் லுக்குக்கு மாறி அவரே போட்ட பதிவு!!

இதை தவிர இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவா இருந்து வருவதும் உண்டு. அந்த வகையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற சேலை அணிந்து தனது கிளாமர் கைவரிசையை காட்டி ரசிகர்களை மயக்கி வருகிறார்.

View this post on Instagram

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here