ஆத்தாடி.., பழுத்த பப்பாளி மாதிரி இருக்கீங்களே.., இளசுகளை சின்னாபின்னமாக்கும் ரேஷ்மா!!

0
ஆத்தாடி.., பழுத்த பப்பாளி மாதிரி இருக்கீங்களே.., இளசுகளை சின்னாபின்னமாக்கும் ரேஷ்மா!!
ஆத்தாடி.., பழுத்த பப்பாளி மாதிரி இருக்கீங்களே.., இளசுகளை சின்னாபின்னமாக்கும் ரேஷ்மா!!

ஜீ தமிழின் சீதாராமன் என்ற சீரியலில் மகாலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா. ஏகப்பட்ட சீரியல் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். இதுபோக கோலிவுட் திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 

இப்படி தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்த இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, தனது நடிப்பால் ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது சோசியல் மீடியாவில் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தனது கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஜீவா.., மனோஜ் நிலைமை அதோகதி தான்.., சிறகடிக்க ஆசை புதிய ட்விஸ்ட்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நியூ போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார் அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here