ஆத்தாடி.., தகதகன்னு கொளுத்தும் கிளாமரில் மின்னுறீங்களே ரேஷ்மா.., அல்லாடிப்போன இளசுகள்!!

0
ஆத்தாடி.., தகதகன்னு கொளுத்தும் கிளாமரில் மின்னுறீங்களே ரேஷ்மா.., அல்லாடிப்போன இளசுகள்!!

தமிழ்ச்சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வேலைனு வந்துட்ட வெள்ளைகாரன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இந்த ஷோவில் இருந்து வெளியேறிய இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது போக இவர் ஜீ தமிழின் சீதா ராமன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் தற்போது நடித்து வருகிறார். இப்படி கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தன் கட்டழகு மேனியை காட்டி தனது கிளாமர் பிக்குகளை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.

ஆபாச பேச்சால் வளர்ந்த பிரபலத்தை கடுமையாக விமர்சித்த வெங்கட் பிரபு.. அப்படி என்னவா இருக்கும்?

அந்த வகையில் தற்போது இவர் தனது ஹாட் பிக்குகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் கியூட்டாக கவர்ச்சி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here