
வெள்ளி திரையில் ஒரு சில படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவரது சினிமா கெரியரை ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து தான் தொடங்கி இருந்தார். இதன் பிறகுதான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஒரு சில படங்கள் தமிழில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ”ஹைவே” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி வெள்ளி திரையில் அவ்வப்போது இவருக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் இவர் தற்போது சின்னத்திரையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இப்படி கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், அவ்வப்போது சோஷியல் மீடியாவில் இவரது கிளாமர் கைவரிசையை காட்டிய வண்ணம் இருக்கிறார்.
RRR படத்தின் 2வது பார்ட் வருமா? வராதா? பேட்டியில் ஓப்பனாக போட்டு உடைத்த இயக்குனர் ராஜமவுலி!!
அந்த வகையில் தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் மஞ்சள் நிற டைட்டான உடையில் நெளிவு சுளிவான அம்மணியின் கட்டழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகரகள்” தினமும் எங்களுக்கு இப்படி ஒரு காலை தரிசனம் கொடுங்கள்”என இவரிடம் request செய்துள்ளனர்.