கும்முனு சேலையில் கலக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரேஷ்மா – திண்டாடும் இளசுகள்!!

0

பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரேஷ்மா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி ஆகி வருகிறது.

ரேஷ்மா

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரேஷ்மா. இந்த படத்தின் மூலம் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

40 நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சின்னத்திரையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அபி டைலர், பாக்கியலட்சுமி போன்று சீரியல்களில் கலக்கி வருகிறார்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டு கொண்டே தான் உள்ளார். அந்த வகையில் இப்போது அவர் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here