உறிச்ச வெடக்கோழி மேனியால் இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா., பார்த்ததில் திணறிப் போன ரசிகர்கள்!!

0
உறிச்ச வெடக்கோழி மேனியால் இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா., பார்த்ததில் திணறிப் போன ரசிகர்கள்!!
உறிச்ச வெடக்கோழி மேனியால் இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா., பார்த்ததில் திணறிப் போன ரசிகர்கள்!!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ரேஷ்மா. கோலிவுட்டில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பாவாக நடித்த இவர் ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தார். இதை தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்த வாய்ப்பு கிடைத்தது. இதுபோக ஜீ தமிழில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் பக்கா வில்லி ரோலில் களம் இறங்கி நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.

எங்க வர்ற.., போ போ.., முதலிடம் எனக்கு தான்.., கெத்து காட்டும் பாக்கியலட்சுமி சீரியல்!!!

அந்த வகையில் தற்போது இவர் ஷேர் செய்திருக்கும் இவருடைய ஹாட் பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதில் இவர் காட்டும் கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள், இவரை வர்ணித்தும் லைக்குகளை குவித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here