கட்டழகை தழும்ப தழும்ப காட்டி இம்சைப்படுத்தும் ரேஷ்மா.,கொஞ்சம் கூட அசராமல் ரசிக்கும் இளசுகள்!!

0
கட்டழகை தழும்ப தழும்ப காட்டி இம்சைப்படுத்தும் ரேஷ்மா.,கொஞ்சம் கூட அசராமல் ரசிக்கும் இளசுகள்!!
கட்டழகை தழும்ப தழும்ப காட்டி இம்சைப்படுத்தும் ரேஷ்மா.,கொஞ்சம் கூட அசராமல் ரசிக்கும் இளசுகள்!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முக்கிய நாயகியாக வலம் வருபவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. வெள்ளித்திரையில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் படி இப்போது பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவரது வில்லத்தனமான நடிப்புக்கு இல்லத்தரசிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. இப்படி பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சியில் களமிறங்கி பட்டையை கிளப்பி வருகிறார்.

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 46-வது பிறந்தநாள்…, கண் கலங்கிய நிலையில் கொண்டாடும் ரசிகர்கள்!!

அந்த வகையில் தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் எப்போதும் போல் இவரது கிளாமர் கைவரிசையை காட்டு காட்டுனு காட்டி இளசுகளை இம்சைபடுத்துகிறார். இதை பார்த்த இவரது ரசிகர்கள் தினமும் இப்படி ஒரு தரிசனம் பார்க்க நாங்கள் கொடுத்து வச்சிருக்கணும் என கலவையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here