ஆத்தாடி., கிளாமர்ல கூட இம்புட்டு வெரைட்டி இருக்கா., சும்மா கிடந்த இளசுக மனசை தவிக்க விடும் ரேஷ்மா!!

0
ஆத்தாடி., கிளாமர்ல கூட இம்புட்டு வெரைட்டி இருக்கா., சும்மா கிடந்த இளசுக மனசை தவிக்க விடும் ரேஷ்மா!!
ஆத்தாடி., கிளாமர்ல கூட இம்புட்டு வெரைட்டி இருக்கா., சும்மா கிடந்த இளசுக மனசை தவிக்க விடும் ரேஷ்மா!!

சின்னத்திரையில் முக்கிய நடிகையாக கலக்கி வருபவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. என்ன தான் இவர் தன்னுடை ஆக்ட்டிங் கெரியரை சீரியல்களில் தொடங்கினாலும் இவரது அசத்தலான நடிப்பால் வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் இன்று வரை இரண்டிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் இவர் நடித்து வரும் பாக்கியலட்சுமி, சீதாராமன் சீரியல்களில் இவரது எதார்த்தமான வில்லத்தனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதுபோக இவர் சோஷியல் மீடியா பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் ஏகப்பட்ட பாலோவர்ஸை திரட்டி உள்ளார்.

தயவு செஞ்சு யாரும் Contact பண்ணாதீங்க.., சினிமால இருந்து நான் விலகிட்டேன் – உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்!!

தற்போது கூட இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்து ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், எக்கசக்க லைக் மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here