குட்டை பாவாடையில் கொழுத்த அழகை கியூட்டா காட்டிய ரேஷ்மா., பார்த்ததில் பஞ்சரான இளசுகள்!!

0
குட்டை பாவாடையில் கொழுத்த அழகை கியூட்டா காட்டிய ரேஷ்மா., பார்த்ததில் பஞ்சரான இளசுகள்!!
குட்டை பாவாடையில் கொழுத்த அழகை கியூட்டா காட்டிய ரேஷ்மா., பார்த்ததில் பஞ்சரான இளசுகள்!!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று இருந்தார். இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்க களமிறங்கினார். இதில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ஜீ தமிழில் சீதாராமன் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி பிசியாக தனது கெரியரில் நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதும், அதில் தனது ஹாட் பிக்குகளை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவதுமாக இருந்து வருகிறார்.

திருமணம் முடிந்த கையோடு., குட் நியூஸ் சொன்ன தனுஷ் பட நடிகை., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ க்ளிக்ஸ்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார்‌. அதில் மாடல் உடை அணிந்த இவர் தனது கொழுக் மொழுக் என இருக்கும் தனது முன்னழகை கியூட்டாக காட்டி வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்க லைக்குகளை கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here