வலுவலுப்பா இருக்கு நாட்டுக்கட்டை மேனி., அதில் மினுமினுப்பை ஏத்தி காட்டி, கிறங்கடிக்கும் ரேஷ்மா!!

0
வலுவலுப்பா இருக்கு நாட்டுக்கட்டை மேனி., அதில் மினுமினுப்பை ஏத்தி காட்டி, கிறங்கடிக்கும் ரேஷ்மா!!
வலுவலுப்பா இருக்கு நாட்டுக்கட்டை மேனி., அதில் மினுமினுப்பை ஏத்தி காட்டி, கிறங்கடிக்கும் ரேஷ்மா!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ரேஷ்மா. கோலிவுட் திரையில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ரீச்சை அடைந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இது போக தற்போது ஜீ தமிழின் ”சீதா ராமன்” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

இந்தாம்மா., நீங்க ரொம்ப ஓவரா போறீங்க.. கையில் சரக்குடன் கவர்ச்சி போஸ் கொடுத்த டிக் டாக் இலக்கியா .. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் தன் தொடை அழகை கியூட்டாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here