அடஅட .., என்ன அழகுடா இது.., அளவில்லா கவர்ச்சியில் இளசுகளை டார்ச்சர் செய்யும் ரேஷ்மா!!

0
அடஅட .., என்ன அழகுடா இது.., அளவில்லா கவர்ச்சியில் இளசுகளை டார்ச்சர் செய்யும் ரேஷ்மா!!
அடஅட .., என்ன அழகுடா இது.., அளவில்லா கவர்ச்சியில் இளசுகளை டார்ச்சர் செய்யும் ரேஷ்மா!!

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. கோலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். இதன் பிறகு தான் இவருக்கு விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த சீரியலில் இவரது அசத்தலான நடிப்புக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தற்போது ஜீ தமிழில் ‘சீதாராமன்’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னதான் இவர் தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இதில் இவருடைய நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் பிளாக் கலர் டி ஷர்ட் அணிந்த இவர் க்யூட்டான தனது கிளாமரை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்க லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

ஐயோ., என்ன யாஷிகா செல்லம் இது., கவர்ச்சியழகை விதவிதமா காட்டி எங்க இளசுகளை கிறங்கட்டுச்சுட்டீங்களே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here