விஜய் தேவரகொண்டாவுடன் உங்களோட ஃபேவரைட் போட்டோ ஏது?? ரசிகருக்காக ராஷ்மிகா ஷேர் செய்த Unseen Pic!!

0
பேஷன் ஷோவில் தாறுமாறான உடையில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா - ஸ்தம்பித்து நின்ற இணையத்தளம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களிலேயே உங்களுக்கு மிக பிடித்தமான புகைப்படம் எது? என்று ரசிகர் ஒருவர் கேள்வி ஏழுப்பியுள்ளார். அதற்கு ராஷ்மிகா இதுதான் என்று ஒரு அழகான இதுவரை யாரும் பார்த்திறாத ஒரு Unseen புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

கன்னட திரையுலகில் அறிமுகமானாலும் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என கலக்கி கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவர் நடித்த அனைத்து படங்களும் பிளாப் ஆகாமல் கை கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடிக்க பிளான் போட்டுள்ள ராஷ்மிகா, மும்பையில் புதிய வீடு ஒன்றை வங்கியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வந்தது.

 

தற்போது இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர், விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களில் உங்களுடைய ஃபேவரைட் எது என்று கேட்டுள்ளார். அதற்கு ராஷ்மிகா ஒரு மேடையில் இருந்து ரசிகர்கள் கூட்டத்தின் முன்பு அவரும் விஜய் தேவரகொண்டாவும் எடுத்துக்கொண்ட ஒரு அழகான கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டார். இன்னோரு ரசிகர் விஜய் தேவரகொண்டாவுடன் உங்கள் உறவு குறித்து சொல்லுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு ராஷ்மிகா “besssssst fraaaannnnd” என்று பதிலளித்துள்ளார்.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here