நீங்க.., அப்படி செய்ய தேவையே இல்லை – ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!!

0
நீங்க.., அப்படி செய்ய தேவையே இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!!
நீங்க.., அப்படி செய்ய தேவையே இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை கேட்டு நடிப்பதில் முக்கியமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் இப்போது அதுவே அவருக்கு பட வாய்ப்புகள் குறைய காரணமாக மாறிவிட்டது. அதற்கு காரணம் கடைசியில் சோலோவாக நடித்த எந்த திரைப்படமும் நன்றாக ஓடவில்லை. தற்போது இவர் நடித்த பர்ஹானா திரைப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இருந்தாலும் விடா முயற்சியுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பர்ஹானா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது புஷ்பா படத்தில் ராஸ்மிகா பதில் நான் நடித்திருந்தால் படம் வேற லெவெலில் ஓடி இருக்கும் என்று கூறியது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ரஷ்மிகாவை தவறாக சொல்லவில்லை, நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டார்கள் என்று விளக்கம் அளித்திருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பதில் கொடுக்கும் விதமாக ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

டெல்லி அணிக்கு இப்படி ஒரு லக் வேற இருக்கா?? அப்போ CSK யின் பிளே ஆப் கனவு பலிக்குமா??

அதாவது, அன்புக்குரியவரே வணக்கம், நீங்கள் என்னை தவறாக எதுவும் சொல்லவில்லை என்று எனக்கு தெரியும். நான் உங்கள் மீது அளவுகடந்த அன்பும், மரியாதையும் வைத்துளேன். எனவே நீங்கள் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here