நெட்டிசன்களின் ட்ரோலுக்கு அஞ்சாத நாயகி ராஷ்மிகா.., இணையத்தில் வெளியிட்ட வீடியோ!!!

0
நெட்டிசன்களின் ட்ரோலுக்கு அஞ்சாத நாயகி ராஷ்மிகா.., இணையத்தில் வெளியிட்ட வீடியோ!!!
நெட்டிசன்களின் ட்ரோலுக்கு அஞ்சாத நாயகி ராஷ்மிகா.., இணையத்தில் வெளியிட்ட வீடியோ!!!

இந்திய சினிமாவில் ”கீதா கோவிந்தம்” படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பாலிவுட் மற்றும் கோலிவுட் என ரசிகர்கள் மத்தியில் ரீச்சானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் புஷ்பா, சுல்தான் போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் ”சீதா ராமம்” என்ற மெகா ஹிட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து இப்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக 250 கோடியை தாண்டியுள்ளது. இப்படி பிசியாக படங்களில் கமிட்டாகி நடிப்பில் அசத்தி வரும் இவர் என்ன செய்தாலும் நெட்டிசன்களால் கலாய்க்க பட்டு வருகிறார். இன்னும் சிலர் இவரை பாராட்டியும் வருகின்றனர்.

ரோஜா சீரியல் பிரியங்கா-வின் புது தொடரில் நட்சத்திர பட்டாளமே இருக்கு? இதை மட்டும் Guess பண்ண முடியல!!

மேலும் தற்போது சமூக வலைதளத்தில் இவரின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில் இவருக்கு வாரிசு பட ஷூட்டிங்கின் போது மேக்கப் மேன் ஹேர் ஸ்டைல் செய்துவிடுகிறார். அப்போது இவர் தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் கியூட்டாக உறங்குகிறார். இவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla South (@pinkvillasouth)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here