ஐய்யோ ஆள விடுங்க சாமி.., இனி அந்த பாட்டுக்கு ஆடவே மாட்டேன்..,ரசிகர் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!!

0
ஐய்யோ ஆள விடுங்க சாமி.., இனி அந்த பாட்டுக்கு ஆடவே மாட்டேன்..,ரசிகர் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!!
ஐய்யோ ஆள விடுங்க சாமி.., இனி அந்த பாட்டுக்கு ஆடவே மாட்டேன்..,ரசிகர் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடல் குறித்து ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் கேள்வி கேட்டதற்கு அதிர்ச்சி தரும் பதிலை கொடுத்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தெலுங்கில் இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற “ஏ சாமி.., சாமி” பாடல் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானது. அதுமட்டுமின்றி அந்த பாடலில் நடிகை ராஷ்மிகா மந்தனா போட்ட step எல்லாம் வேற லெவலில் இருக்கும். மேலும் அவர் எங்கு சென்றாலும் இந்த பாடலுக்கு நடனமாடாமல் இருக்க மாட்டார்.

கமலின் அந்த படம் போல் அடிவயிறு குலுங்க குலுங்க சிரிப்பீங்க.., உத்திரவாதம் கொடுத்த காசேதான் கடவுளடா படக்குழுவினர்!!!

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் உரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் நான் உங்களை நேரில் சந்திக்கும் பொழுது என்னுடன் சேர்ந்து நீங்கள் ஏ சாமி.., சாமி” பாடல் step போட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ராஷ்மிகா மந்தனா, ஐய்யோ, அந்த பாட்டுக்கு நான் அதிகமாக ஆடிவிட்டேன். இனி எந்த நிகழ்ச்சியிலும் ஆட கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். நம்ம மீட் பண்ணினால் வேற try பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here