கொண்டையில மல்லிகை பூ வைச்சு சுண்டி இழுக்கிறீயே ராஷ்மிகா…!பல்லை இளிக்கும் ரசிகர்கள்!!! 

0

தற்போது உள்ள இளசுகளின் Crush ஆக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் அழகிய புடவையுடன் தலையில் பூ கிரீடத்துடன் காட்சி தருகிறார்.

கன்னடத்தில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. அதன் பின்னர் கண்டத்தில் அஞ்சனி புத்ரா, சமக் உள்ளிட்ட படங்களை ஒரே வருடத்தில் நடித்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அவரின் புகழ் எங்கும் பரவியது. நடித்த படங்கள் என்னமோ குறைவு தான்.  இருப்பினும் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இவர் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் இவர் தமிழில் சுல்தான் என்ற படத்தில் கார்த்திக் அவர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் இளசுகளின் மனம் கவர்ந்த நாயகியாக சினிமா உலகில் வலம் வருகிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் லட்சகணக்கில் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here