பாத்து, பாத்து.., அலுங்காம குலுங்காம போஸ் கொடுத்த ராஷ்மிகா…, வர்ணித்து தள்ளும் இளசுகள்!!!

0
பாத்து, பாத்து.., அலுங்காம குலுங்காம போஸ் கொடுத்த ராஷ்மிகா..., வர்ணித்து தள்ளும் இளசுகள்!!!
பாத்து, பாத்து.., அலுங்காம குலுங்காம போஸ் கொடுத்த ராஷ்மிகா..., வர்ணித்து தள்ளும் இளசுகள்!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுக்கு ஹீரோயினாக ”கீதா கோவிந்தம்” படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதன் பின் ”சுல்தான்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து நடித்த புஷ்பா திரைப்படம் இவரின் ரேஞ்சை எங்கையோ கொண்டு சென்றது. இதனால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய சினிமாவில் படு பிசியாக இருந்து வருகிறார். இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் போட்டோவை பதிவிட்டு இளசுகளை தும்சம் செய்து வருகிறார்.

ரொம்ப மட்டமான மனுஷன், ஏமாத்துக்காரர்.., இளையராஜாவை கடுமையாக விமர்சித்த முக்கிய பிரபலம்!!

இப்போது கூட பிளாக் கலர் மாடர்ன் உடையில் கார்ஜியஸ் லுக்கில் போஸ் கொடுத்து ட்ரெண்டிங் நாயகியாக வலம் வருகிறார். இவரின் இந்த கியூட்டான போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக், கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here