பிக்பாஸ் ரம்யா பாண்டியனா இது?? அடையாளம் தெரியாமல் 10 வயசு வரை குறைஞ்சுட்டாங்க பாருங்களே!!

0
படுக்கையில் ஜிகு ஜிகு உடையில் போட்டோஷூட் செய்த நடிகை ரம்யா பாண்டியன் - லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூல பிரபலமான ரம்யா பாண்டியன் வீட்டில் செய்யும் சேட்டைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன்:

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படம் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த படமாக அமைத்தது. மேலும் அதன் பிறகு ஆண் தேவதை படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு சின்ன திரைக்கு வந்து விட்டார். விஜய் டிவியின் பிரமாண்ட ஷோவான குக் வித் கோமாளி சீசன் 1 யில் கலந்து கொண்டு இருந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பைனல் வரை இருந்து அசத்தி இருந்தார்.

இப்படி இருக்க இப்பொழுது போட்டோஷூட் என கலக்கி கொண்டிருக்கும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here