மினுமினுக்கும் மேனி..,அதுல கொஞ்சம் வளைவு சுளிவு காட்டி, மாங்கு மாங்குனு ஒர்கவுட் பண்ணும் ரம்யா பாண்டியன்!!

0
மினுமினுக்கும் மேனி..,அதுல கொஞ்சம் வளைவு சுளிவு காட்டி, மாங்கு மாங்குனு ஒர்கவுட் பண்ணும் ரம்யா பாண்டியன்!!
மினுமினுக்கும் மேனி..,அதுல கொஞ்சம் வளைவு சுளிவு காட்டி, மாங்கு மாங்குனு ஒர்கவுட் பண்ணும் ரம்யா பாண்டியன்!!

தமிழ் சினிமாவில் ”ஜோக்கர்” திரைப்படத்தில் முக்கிய நாயகியாக நடித்தவர் தான் ரம்யா பாண்டியன். இவர் நடித்த இப்படம் 2 தேசிய விருதை வென்றுள்ளது. இதை தொடர்ந்து இவர் ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இதன் பிறகு தான் இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் குக்காக கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்னதான் இவர் இதற்கு முன் பல படங்கள் நடித்து இருந்தாலும் இந்த ஷோ தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது. மேலும் தனது ரசிகர்களை குஷிப்படுத்த நினைத்த இவர் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய கிளாமர் அழகை காட்டி ஏகப்பட்ட பிக்ஸர்களை பதிவிட்டு வருகிறார்.

காலை சிற்றுண்டி திட்டம்: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அமலுக்கு வர வேண்டும்., பறந்த கோரிக்கை!!!

இவரின் கவர்ச்சி அழகை பார்ப்பதற்காகவே இவரை 2.6m ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் இவர் இதில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் கட்டழகு மேனியை குறைப்பதற்காக கடினமான உடற்பயிற்சியை செய்கிறார். இவரின் இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here