குக் வித் கோமாளி புகழ் ரம்யா பாண்டியனின் புது படத்தின் போஸ்டர் வெளியீடு.., அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
குக் வித் கோமாளி புகழ் ரம்யா பாண்டியனின் புது படத்தின் போஸ்டர் வெளியீடு.., அவரே வெளியிட்ட புகைப்படம்!!
குக் வித் கோமாளி புகழ் ரம்யா பாண்டியனின் புது படத்தின் போஸ்டர் வெளியீடு.., அவரே வெளியிட்ட புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். அவரின் சினிமா கேரியருக்கு ஒரு திருப்பு முனையாக இருந்த ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த ஷோவின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச் ஆனார் ரம்யா பாண்டியன். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. அந்த வகையில் ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தில் லீடு ரோலில் நடித்தார். தற்போது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மதுர, தம் படத்தில் நடித்த ரக்ஷிதா நியாபகம் இருக்கா?? இப்போ எப்படி ஆகிட்டாங்க தெரியுமா??

அதாவது நடிகர் மம்முட்டி மற்றும் ரம்யா பாண்டியன் லீடு ரோலில் நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் மம்முட்டி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் தலை குனிந்து இருப்பது போல் அமைந்துள்ளது. தற்போது அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here