படவாய்ப்பு இல்லாமல் இப்படி இறங்கிடீங்களா ரம்யா.., மேடையில் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்!!

0
படவாய்ப்பு இல்லாமல் இப்படி இறங்கிடீங்களா ரம்யா.., மேடையில் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்!!
படவாய்ப்பு இல்லாமல் இப்படி இறங்கிடீங்களா ரம்யா.., மேடையில் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்!!

நடிகையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ரம்யா நம்பீசன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என பன்முக திறன்களை கொண்டு விளங்கி வருபவர் தான் ரம்யா நம்பீசன். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல பாடல்கள் பாடியுள்ளார். மேலும் தமிழில் இவர் நடித்த குள்ளநரி கூட்டம், பீட்சா, டமால் டுமீல், சைத்தான் மற்றும் சீதக்காதி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தொட்டார்.

வாரிசு நடிகையால் வாழ்க்கையை இழந்த ஐஸ்வர்யா., தனுஷை பிரிய காரணம் இதானா? வெளியான சீக்ரட்ஸ்!!

தற்போது தமிழரசன், ரேஞ்சர் மற்றும் பகிரா போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார் ரம்யா. பட வாய்ப்பு அதிகம் கிடைக்காதல் தற்போது ஒரு காரியத்தை செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது ஜே.எம்.ஜே.ஹவுசிங் நிறுவனத்தின் கோவை தடாகம் சாலை பிரதான சாலையோரத்தில் உள்ள புதிய ஜாய் பாரடைஸ் எனும் புதிய வீட்டு மனைகளுக்கான விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார். அப்போது ஓடிடி மற்றும் வெப் தொடர்களில் நடிப்பது குறித்து பேசினார். அதன் பின்னர் விஷால் நடித்த பாண்டியநாடு படத்தில் இடம்பெற்ற பை பை கலாச்சி பை தாம் பாடிய பாடலை பாடி அசத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here