கணவர், மகனுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட பதிவு – இணையத்தில் வைரலாகும் போட்டோ!!

0

இந்தியாவின் பிரமாண்ட படமாக வெளிவந்த பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது தனது குடும்பத்துடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்:

தமிழ், தெலுங்கு மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் கலக்கியவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். நடிக்க ஆரம்பித்த தொடக்கத்திலேயே படையப்பா படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் ஆடி போய் விட்டனர். அந்த அளவுக்கு மக்களை வில்ல தனத்தால் கவர்ந்து இழுத்து உள்ளார்.

இவர் 2003ல் இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது அவரின் மகன் மற்றும் கணவருடன் எடுத்த போட்டோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். அந்த அழகான குடும்ப புகைப்படம் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here