எனது வருங்கால கணவர் இப்படிதான் இருக்க வேண்டும் – ரகுல் ப்ரீத் சிங் Open Talk..!

0

நடிகை ரகுல் ப்ரீத் சிங் காதல் திருமணம் பற்றியும் அவரது வருங்கால கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

இவர் தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்பொழுது இந்தியன் 2, அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவரது திருமண வாழ்க்கை பற்றி கூறியுள்ளார்.

காதல் திருமணம் மீது எனக்கு நம்பிக்கை உண்டு அது மிகவும் ஆழகானதுஒருவரை நாம் காதலிக்கும்போது முழுமனதுடன் காதலிக்க வேண்டும் நான் அப்படிப்பட்ட பொண்ணுதான் நான்.

ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆகியோர்க்கு தொற்று உறுதி – பாலிவுட் பிரபலங்களை மிரட்டும் கொரோனா..!

ஓர் ஆணிடம் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் அவர் உயரமாக இருக்கவேண்டும். நான் ஹீல்ஸ் போட்டாலும் அவரை அண்ணாந்து தான் பாக்கணும். புத்திசாலித்தனத்துடன் வாழ்க்கையில் ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையில் எனது கணவன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here