காட்டுறவிதத்துல காட்டி இளசுகளை இடுப்பு மடிப்புல மடிச்சு போட்ட ரகுல்.., சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0
காட்டுறவிதத்துல காட்டி இளசுகளை இடுப்பு மடிப்புல மடிச்சு போட்ட ரகுல்.., சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!
காட்டுறவிதத்துல காட்டி இளசுகளை இடுப்பு மடிப்புல மடிச்சு போட்ட ரகுல்.., சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் கோலிவுட் சினிமாவில் ”தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் நடிகர் சிவகார்திக்கேயனின் ”அயலான்” படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இப்படம் இந்த வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் பொதுவாக தனது இன்ஸ்டா ஆக்டிவாக இருந்து அதில் தன்னுடைய பிக்குகளை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இதில் தனது நியூ போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மஞ்சள் நிற புடவை அணிந்த இவர் தனது ஷைனிங்கான மேனியை காட்டிய படி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த இளசுகள் இவரின் அழகை வர்ணித்து எக்கசக்க கமெண்டுகளை குவித்தும், லைக் செய்தும் வருகின்றனர்.

பாக்கியலட்சுமியில் கோபி கதாபாத்திரத்தின் கடைசி தருணம்.., இவருக்கு பதில் இவர் தான்.., confirm நியூஸ் !!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here